hero image

லோரம் இப்சும் டோலர் சித்திரிக்கில் அதிகப்படிக்கோடியான சோசியஸ். அனியன் கம்மோட் லிக்குல எட் டோலர். அனியன் மஸ்ஸா. கம் சோசிஸ் நடோக் பேனடிப்பிஸ் எட் மக்னிஸ் டிஸ் பர்டூரியென்ட் மோன்டேஸ், நஸ்கேட்டூர் ரிடிக்யூலஸ் மஸ். டோனேக் குவாம் ஃபெலிஸ், உல்ட்ரிசன் நெக், பெல்லென்ச்க்வே யு, பிரெடியம் க்விஸ், செம். நுல்லா கோன்சோட்டமஸ்.

தூர நோக்கு

அரசாங்கத்தை மேற்பார்வைக்கு உட்படுத்தத் தேவையான வசதிகளை வழங்கும் சிறந்த நிறுவனமாதல்.

செயற்பணி

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல், அரசாங்கத்தை கேள்விக்குள்ளாக்கி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், மாற்று வழிகளை முன்வைத்தல் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.

எதிர்க்கட்சித் தலைவரின் செய்திக்குறிப்புகள்

எதிர்க்கட்சித் தலைவரின் தைப் பொங்கல் ரமலான் செய்தி

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் மாதம் பூராவும் நோன்பு நோற்று பின்னர் ரமழான் மாதத்தின் தலைப்பிறை கண்டதும் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் இஸ்லாமிய மத நாட்காட்டியில் மிக முக்கியமான விழாவாகும். ரமழான் அல்லது ஈத்-உல்-பித்ர் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம் மட்டுமன்றி மனித மற்றும் சமூக விழுமியங்களை அங்கீகரிக்கின்ற ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின் போது இந்த சகோதரத்துவத்தின் கரங்கள் நாட்டுக்காக நீட்டப்பட்டதைக் கண்டோம். சிங்களவர், இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் என எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஒரு தாயின் பிள்ளைகளாக ஒரே தேசமாக நம் நாட்டிற்காக முன்னோக்கி வந்தோம். இந்த மகத்தான ரமழான் தினத்தன்று அந்த சகோதரத்துவத்தின் கரங்கள் எதிர்காலத்தில் வலுப்பெற வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அதன் மூலம் வங்குரோத்தாகி உள்ள நமது நாட்டை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற தேவையான பலத்தை பெற எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் அமைதியான, நல்லிணக்கம் கொண்ட சகோதரத்துவம் வாய்ந்த ரமழான் பெருநாளாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவரின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம். இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கள் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

New Year message of the Leader of the Opposition

The forthcoming year holds critical significance for Sri Lanka, marked by elections that will shape our nation's future. Hence, I implore everyone to unite and fulfill the nation's aspirations while peacefully cherishing our achievements and safeguarding democracy. My sole aspiration is for the people to realize their hopes in the approaching year.

Christmas message of the Leader of the Opposition

People from small huts to big houses celebrate Christmas in whatever way they can. According to the Holy Bible: "A good man brings good things out of the good stored up in his heart, and an evil man brings evil things out of the evil stored up in his heart". This makes it clear that Jesus has shown the way to be dedicated to realize a country and a world full of goodness and humanity. For several years now, the Sri Lankan Christians have been in a situation where they experience both Easter and Christmas together as victims. The victims are still wallowing in the tragedy as justice has not yet been served to them by identifying the accused. We reiterate the need to identify the accused of the Easter attack and serve justice to the victims. The message of Christmas is to bring peace for all people on the earth. We wish you a Merry Christmas full of peace and joy, which brings the message of liberation to the world by showing the true meaning of Christmas!

Diwali message of the Leader of the Opposition

Let the light of Diwali illumine the right path towards a prosperous future for all of you!

Surprise Cabinet reshuffle and increasing internal dissention

2023.10.23

இலங்கை எதிர்க்கட்சித் தலைவரின் மிலாது நபி செய்தி

இலங்கை எதிர்க்கட்சித் தலைவரின் மிலாது நபி செய்தி

உலக குழந்தைகள் தினத்தையும், உலக முதியோர் தினத்தையும் மரியாதையுடன் கொண்டாடுவோம்!

எதிர்க்கட்சித் தலைவரின் செய்திக்குறிப்புகள்

மதிப்புக்கூட்டு வரி (திருத்தம்) மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உரை

மதிப்புக்கூட்டு வரி (திருத்தம்) மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உரை

இலங்கைப் பாராளுமன்றம்

2023-12-12

பாராளுமன்ற பேச்சு

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

குழு அறை எண். 06

2023-10-10

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

இல்லை. 30 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்

2024-01-18

வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் சந்திப்பு

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய மறைக்கப்பட்ட உண்மை வெளிவர வேண்டும் என்று அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய மறைக்கப்பட்ட உண்மை வெளிவர வேண்டும் என்று அறிக்கை

எதிர்க்கட்சியின் செயற்குழு

2023-09-19

எதிர்க்கட்சிகளின் நிர்வாக சபை

முன் பட்ஜெட் பட்டறை

முன் பட்ஜெட் பட்டறை

Goldi Sands ஹோட்டல் - நீர்கொழும்பு

2023-11-06

மற்ற ஈடுபாடுகள்

பாராளுமன்றத்தின் பிரேரணைகள் மற்றும் கேள்விகள்

எதிர்க்கட்சித் தலைவர்

பாராளுமன்ற பேச்சு - 2023.11.16

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம்

27(2) கேள்வி - 2023.10.18

மூன்றாவது முகறயாகவும் மின் கட்டணத்கத மீள்திருத்தம் தசய்வதற்கான ரகாாிக்கக

பாராளுமன்ற பேச்சு - 2023.10.20

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

கேள்விகள் - 2023.08.24

SupremeSAT திட்டம் - சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே செலவிட்டுள்ளது.

27(2) கேள்வி - 2023.10.17

‘ைில்ரகொ’ ைற்றும் 'என்எல்டிபி' பண்மணகமள நிர்வகிக்க ‘அமுல்’ பொற்பண்மணக் கம்பனியுடன் கூட்டு முயற்ெிமயத் ததொடங்குவதற்கொன முன்தைொழிவு

27(2) கேள்வி - 2023.09.05

2023 க.தபொ.த. (உயர் தெ) பொீட்மெமய நவம்பொில் நடத்துவதொல் ைொணவர்களுக்கு ஏற்படும் அநீத

கேள்விகள்

கிரிக்கெட் வாரியம் தொடர்பான பிரச்சினைகள்

27(2) கேள்வி

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர் பற்றாக்குகற மற்றும் மருந்து பற்றாக்குகற

எதிர்க்கட்சி

ஒத்திவைப்பு விவாதத்தின் தலைப்பு - 2023.10.04

சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு இலங்கையின் பட்டயக் கணக்கியல் பாடநெறி மறுப்பு

ஒத்திவைப்பு விவாதத்தின் தலைப்பு -2023.10.04

தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு

ஒத்திவைப்பு விவாதத்தின் தலைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக

பாராளுமன்ற குழுக்கள்

எதிர்க்கட்சித் தலைவர்

கௌரவ சஜித் பிரேமதாச (பா.உ.)

எதிர்க்கட்சித் தலைவர் அமைப்பாளர்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.

எதிர்க்கட்சி துணை அமைப்பாளர்

கௌரவ கயந்த கருணாதிலக்க (பா.உ.)

எதிர்க்கட்சி துணை அமைப்பாளர்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல (பா.உ.)

பாராளுமன்ற நாட்காட்டி

11

January 2025

இந்தத் தேதிக்கு நிகழ்வுகள் இல்லை.

உட்கார்ந்த தேதிகள்

பட்ஜெட் தேதிகள்

குழு கூட்டங்கள்

மற்றவை

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
 
 
 
 
 

எதிர்க்கட்சி தலைவர் வாரம்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர-கோட்டே, இலங்கை

+94(112)777263

+94(112)777285/+94(112)777257

oppositionleaderoffice@gmail.com

Ⓒ All rights reserved - DLAD Software Solutions 2023